தீர்க்கதரிசன உபவாச

ஜெப முகாம்

2024

ஜனவரி 14 - 16, 2024

தேவன் பயன்படுத்தும் பாத்திரங்கள்

சகோ. மோகன் சி. லாசரஸ்,
சகோ. வின்சென்ட் செல்வக்குமார்,
சகோ. சாம் ஜெபராஜ் 

கவனிக்க வேண்டிய காரியங்கள்

  • முன்பதிவு அவசியம்.
  • தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரம் அனுமதிக்கப்படுவார்கள்.
  • 9 வயதிற்குட்பட்ட சிறு பிள்ளைகள் கட்டாயமாக அனுமதிக்கப்பட மாட்டார்கள். வியாதியஸ்தர்களுக்காக, பிசாசின் போராட்டம் மற்றும் தனிப்பட்ட காரியங்களுக்காக ஜெபிக்கப்பட மாட்டாது.
  • இந்த ஜெப முகாமின் ஒரே நோக்கம் தேசத்திற்காக ஜெபிப்பதுதான்.
  • 2024 ஜனவரி 7ம் தேதிக்குள் முன்பதிவு முடிந்துவிடும்.
  • இரட்சிப்பின் நிச்சயம் உள்ளவர்கள், மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்க முடிகிறவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
  • இந்த ஜெப முகாமின் பதிவு கட்டணம் ரூ.100/- மட்டுமே.
  • ஆண்கள், பெண்கள் தங்குவதற்கென்று தனித் தனியாக இட வசதி உண்டு. காலை, மாலை, இரவு நேரங்களில் காபி மற்றும் தேநீர் வழங்கப்படும்.தட்டு மற்றும் டம்ளர் கொண்டு வரவும்.  2024 ஜனவரி 16ம் தேதி செவ்வாய்க்கிழமை மதிய உணவோடு முகாம் முடிவடையும்.

04639-353535, +91 70947 77783

Application Form

This form is closed for submissions.

Scroll to Top