Men's Revival Vision camp

2022

April 5,6,7

Last date of Apply : Mar 27th

முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கவனிக்க வெண்டிய குறிப்புகள்!

1.இரட்சிப்பின் நிச்சயம் இருக்க வேண்டும். எழுப்புதலைக் குறித்த வாஞ்சை இருக்க வேண்டும். எழுப்புதலைக் குறித்த நம்பிக்கை இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.

2. பெரும் வியாதியஸ்தர்கள், அசுத்த ஆவியின் போராட்டம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். யாருக்கும் தனி ஜெபம் கட்டாயம் கிடையாது.

3. எந்தக் காரணம் கொண்டும் சிறு பிள்ளைகளை அழைத்து வரக் கூடாது. மீறி அழைத்து வந்தால் நிச்சயம் திருப்பி அனுப்பப்படுவீர்கள்.

4. முகாம் நடைபெறும் வளாகத்திற்குள் செல்போன்/கேமரா/லேப்டாப் மற்றும் எந்த விதமான எலெக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் அனுமதி இல்லை.

5. தெரிந்தெடுக்கப்பட்டு அனுமதிக் கடிதம் கொண்டு வருவோர் மாத்திரமே அனுமதிக்கப்படுவார்கள்.

6. ஏப்ரல்-4ம் தேதி மாலை 7:00 மணிக்கு ஆயத்த ஜெபத்துடன் முகாம் ஆரம்பிக்கப்படும். ஆயத்த ஜெபத்தில் கட்டயாம் கலந்து கொள்ள வேண்டும்.

7. தேவ செய்திகள் தமிழில் மட்டுமே வழங்கப்படும்.

8. பொதுவான தங்குமிட வசதி மட்டுமே உண்டு. தரை விரிப்பு மற்றும் தலையணை மட்டும் வழங்கப்படும்.

9. முகாமில் பதிவுக் கட்டணமாக ₹ 200/- செலுத்த வேண்டும்.

Please select a valid form
Scroll to Top