Prophetic Fasting Prayer Camp
Please select a valid form
For Contact : 99653 56777
- இரட்சிப்பின் நிச்சயம் உள்ளவர்கள், மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்க முடிகிறவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
- முகாமின் பதிவுக் கட்டணம் ₹100/- மட்டுமே.
- ஆண்கள், பெண்கள் தங்குவதற்கென்று தனித் தனியாக இட வசதிகள் உண்டு.
- காலை, மாலை, இரவு நேரங்களில் காபி மற்றும் தேநீர் வழங்கப்படும்.
- 2022 ஜனவரி 15 தேதி சனிக்கிழமை மதிய உணவோடு முகாம் முடிவடையும்.
- Persons having salvation experience and who are able to fast and pray for 3 days only may apply.
- Registration fees for the camp is Rs.100/-.
- Separate Accommodation (Dormitory) facility for men and women is available.
- Coffee and Tea will be supplied in the morning, evening and at night.
- The Camp will end with lunch on Saturday, 15th of Jan 2022.