தீர்க்கதரிசன உபவாச
ஜெப முகாம்
2025
ஜனவரி 14 - 16, 2025
தேவன் பயன்படுத்தும் பாத்திரங்கள்
சகோ. மோகன் சி. லாசரஸ்,
சகோ. வின்சென்ட் செல்வக்குமார்,
சகோ. சாம் ஜெபராஜ்
கவனிக்க வேண்டிய காரியங்கள்
- முன்பதிவு அவசியம்.
- 9 முதல் 80 வயதிற்குட்பட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்கள். வியாதியஸ்தர்களுக்காக, பிசாசின் போராட்டம் மற்றும் தனிப்பட்ட காரியங்களுக்காக ஜெபிக்கப்பட மாட்டாது.
- இந்த ஜெப முகாமின் ஒரே நோக்கம் தேசத்திற்காக ஜெபிப்பதுதான்.
- 2025 ஜனவரி 11ம் தேதிக்குள் முன்பதிவு முடிந்துவிடும்.
- இரட்சிப்பின் நிச்சயம் உள்ளவர்கள், மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபிக்க முடிகிறவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும்.
- இந்த ஜெப முகாமின் பதிவு கட்டணம் ரூ.100/- மட்டுமே.
- ஆண்கள், பெண்கள் தங்குவதற்கென்று தனித் தனியாக இட வசதி உண்டு. காலை, மாலை, இரவு நேரங்களில் காபி மற்றும் தேநீர் வழங்கப்படும். தட்டு மற்றும் டம்ளர் கொண்டு வரவும்.
- 2025 ஜனவரி 16ம் தேதி வியாழக்கிழமை மதிய உணவோடு முகாம் முடிவடையும்.
04639-353333
+91 70947 77783