Jesus Redeems & Door of Hope Ministries Presents
Youth Revival Camp
Srilanka
Application Form
MARCH 28,29,30
Place
APE KEDELLA - CAMP SITE,
KITHUNU SEVANA, SUDUWELLA, MADAMPE
Speakers
Bro. MOHAN C. LAZARUS Bro. VINCENT SELVAKUMAR Bro. JOHN BALAKUMAR
Age Limit : 16 - 35
Contact
+94 76 807 7767
+94 11 349 0493
+94 71 637 1111
முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் கவனிக்க வேண்டிய குறிப்புகள்
- 16 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட சகோதர, சகோதரிகள் மட்டும் விண்ணப்பிக்கவும், பெற்றோர் மற்றும் சிறு பிள்ளைகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
- இரட்சிப்பின் நிச்சயம் இருக்க வேண்டும், எழுப்புதலைக் குறித்த வாஞ்சை இருக்க வேண்டும், எழுப்புதலைக் குறித்த நம்பிக்கை இல்லாதவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம்.
- வியாதியஸ்தர்கள், அசுத்த ஆவியின் போராட்டம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டாம். யாருக்கும் தனி ஜெபம் கட்டாயமாக கிடையாது.
- முகாம் நடைபெறும் அரங்கத்திற்குள் செல்போன், லேப்டாப், கேமிரா மற்றும் எந்த விதமான எலக்ட்ரானிக் உபகரணங்களுக்கும் அனுமதி இல்லை.
- தெரிந்து கொள்ளப்பட்டவர்களுக்கு அனுமதி செய்தி WhatsAppல் அனுப்பப்படும். அவர்கள் மாத்திரம்தான் அனுமதிக்கப்படுவார்கள்.
- முகாமில் பதிவுக் கட்டணமாக ரூ. 500/- செலுத்த வேண்டும்.
- ஆண்கள், பெண்கள் தங்குவதற்கு தனித்தனியான Dormitory வசதி உண்டு. படுக்கை விரிப்பு, போர்வை கொண்டு வரவும்.
- விண்ணப்பிக்க கடைசி நாள் (2023) மார்ச் 5ம் தேதி.
- தெரிந்து கொள்ளப்படுவோர் (2023) மார்ச் 27ம் தேதி மாலை 5 மணிக்குள் வளாகத்திற்குள் வந்து விட வேண்டும்.